எடியுலங்கா தமிழ் டொமைன்
இலங்கையில் இணைய கல்வி பெற உன்ன இணைய தளங்களில் சிறத்த தளமான எடியுலங்கா மூன்று மொளிகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. நங்கள் இலங்கையில் மூன்று மொழிகனிலும் டொமேயின் பதிவு செய்து முதல் தொகுதியில் இருப்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கின்றோம். எங்கள் இணைய தளமானது இலங்கையிலே அதிக கல்வி சரர் பாவனையை கொண்டுள்ளது. இத்தளமானது இப்போது பாடசாலை ச/த, உ/த, தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம், பட்ட படிப்பு, அரச தொழில், அரகிரியர்கள், கல்வி நிறுவனம் சார்ந்த தகவல்களை தருகின்றது.